--- --:--:-- --

நாகை – இலங்கை கப்பல் சேவை தேதியில் மாற்றம்..!

2

நாகை – இலங்கை காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்க இருந்தது. இதற்கான சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்த நிலையில், திடீரென நாளைய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து, மே 13 – 16 வரை பயணம் செய்வதற்கு பதிவு செய்தவர்களின் பயணத் தேதி மே 17க்கு மாற்றப்பட்டுள்ளது. நாகைக்கு கப்பல் வருவது தாமதம் ஆனதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தேதி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon