காதலியுடன் மது அருந்திய காதலன்.. எல்லை மீறிய இளைஞர்கள்..!
நண்பர்களோடு வீட்டில் மது அருந்தியதை பெற்றோரிடம் தெரிவித்ததால் பக்கத்து வீட்டு பெண்ணை இளைஞர் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருபவர் அருள்மணி.
இவர் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தன்னுடைய காதலி மற்றும் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்ததாக தெரிகிறது. இதில் வீட்டிற்குள் வைத்து மது அருந்தி அனைவரும் சில அநாகரிக செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் முழுவதையும் 6 மணி அன்று தாயிடம் பக்கத்து வீட்டு பெண் தெரிவித்திருக்கிறார். இதில் அருள் மணியை அவரது பெற்றோர் கண்டித்த நிலையில் ஆதிரத்தில் இருந்த அருள்மணி தன் நண்பர்களுடன் சேர்ந்து பொன்னியை கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





