தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை..!
வாணியம்பாடியில் ல் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு பொருளினால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறிய பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம்...






