--- --:--:-- --

காலை உணவினை சாப்பிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து மயக்கம்..!

8

ள்ளக்குறிச்சி மாவட்டம் அவரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் மற்றும் சமையலாளருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

அவரையும் அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 11 பேர் சமையலாளர் உட்பட 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவாக சமைக்கப்பட்ட பொங்கலில் பல்லி விழுந்து கிடந்ததாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon