முதியவர் பலிக்கு காரணமான எருமையை கண்டுபிடித்த அதிகாரிகள்..!
சென்னை அடுத்த நல்லூரில் எருமை மாடு முட்டியதால் முதியவர் ஒருவர் பலியானார். முதியவர் பலிக்கு காரணமான மாடுகளை அதிகாரிகள் தேடி வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை சேர்ந்த மக்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து ஒரு எருமை மாடு பிடிபட்டது. அதை வாகனத்தில் ஏற்றி அதிகாரிகள் கொண்டு சென்றனர்.





