2024 தென் இந்திய உள்ளடக்க உச்சி மாநாடு தொடக்கம்..!
கர்நாடக தலைநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2024 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய உள்ளடக்க உச்சி மாநாடு நடைபெற்றது.
4த் டைமென்ஷன் மீடியா சொல்யூஷன் என்ற அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உச்சி மாநாட்டில் தொலைநோக்கு தலைமை தொழில்துறை போக்குகள் மற்றும் இரண்டு அமர்வுகள் கொண்ட கருத்தடங்கள் நடைபெற்றது.
இதில் பலரும் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய போர்த் டைமென்ஷன் மீடியா சொல்யூஷன் நிறுவனத்தின் சிஇஓ சங்கர் இந்த மாநாடு கண்டிப்பாக எல்லா தேவையை பூர்த்தி செய்யும் என தெரிவித்தார்.





