--- --:--:-- --

லாரி டயர் முன்பு படுத்துக்கொண்டு விவசாயி போராட்டம்..!

3.1

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணா ரெட்டிபாளையம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பிற்காக விவசாய நிலத்தில் வெட்டப்பட்ட செங்கரும்பை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் லாரி முன்பு படுத்த விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

தொடர்ந்து வெட்டப்பட்ட கரும்புகள் அனைத்தையும் லாரியில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் அங்கிருந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைத்து கரும்புகளையும் அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர்.

 

Right Menu Icon