பொங்கல் பண்டிகை.. தாம்பரம் – கோவை சிறப்பு ரயில்..!
பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரம் கோவிலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திருப்புவதற்காக வசதியாக கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவையிலிருந்து ஜனவரி 17 18ஆம் தேதிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு இயக்கப்படுகிறது.





