--- --:--:-- --

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபர்..!

9

ர்நாடகாவில் பெண் குளித்துக் கொண்டிருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மடி கொடுத்தனர்.

 

நபர் ஒருவர் வீட்டில் கார்பெண்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

 

அதனை கண்ட அந்த பெண் கூச்சலிடமே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்தனர். தகவலின் பெயரில் வந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon