--- --:--:-- --

செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் ஐடி சோதனை..!

4

ரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டி வரும் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான உணவகத்தில் ஆய்வு நடந்த நிலையில் ஐடி ரெய்டு சகோதரர் வீட்டில் நடக்கிறது.

 

Right Menu Icon