--- --:--:-- --

Month: October 2023

 டிராக்டர் ஏற்றி இரங்கலை தீர்த்து கட்டிய கொடூர நபர்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் நில பிரச்சனையில் இளைஞர் ஒருவர் டிராக்டர் ஏற்றுக்கொள்ள வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. பகதூர் மாவட்டம் ஆட்டோ கிராமத்தில் இந்த கொடூர சம்பவம்...

புதுச்சேரியில் மீண்டும் செந்நிறமாக மாறிய கடல்..!

புதுச்சேரியில் குறிப்பிட்ட கடல் பகுதியில் செந்நிறமாக மாறியது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல்...

நீதிமன்றத்தில் பரபரப்பு.. வழக்கு விசாரணையின் பொழுது சக நீதிபதியை கண்டித்த நீதிபதி..!

குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுதே அருகில் அமர்ந்திருந்த சக நீதிபதி மற்றொரு நீதிபதியை ஆத்திரத்தில் கடுமையாக கடிந்து கொண்டார்.   இது தொடர்பான காணொளி இணையத்தில்...

மீண்டும் பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி..!

கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு ஓராண்டு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.   இந்த மருத்துவ...

மகளின் திருமணத்திற்காக வாங்கப்பட்ட நகை 3 மணி நேரத்தில் திருட்டு..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 32 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  ...

மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த இளம் பெண்..!

புதுச்சேரியில் மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவி பணத்தைப் பற்றிச் சென்றுள்ளார். வில்லி, தில்லியனூர், ஊரப்பாக்கம் பகுதியில் மளிகை...

அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு..!

கடலூர் மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.   விதிகளை...

வீடுகளுக்கு முன்பு இருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்..!

தர்மபுரி மாவட்டம் அரூர் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேல் பாற்றாபேட்டை, கீழ்...

சில கூட்டணிகள் சில காரணங்களால் தான் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்தது : கோகுல இந்திரா

கூட்டணி கட்சியால் தான் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றம் சாட்டியுள்ளார். கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு...

வெஜ் பப்சில் கிடந்த கரப்பான் பூச்சியால் அதிர்ச்சி..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செயல்பட்டு வரும் பேக்கரியில் பப்சில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் மற்றும் பேக்கரியை...

குலோப் ஜாமுன் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

திருப்பத்தூர் அருகே பேக்கரியில் குலோப் ஜாமுன் சாப்பிட்டு 7 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்றுள்ளனர்....

விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய முன்னாள் அமைச்சர்..!

விருதுநகர் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதிமுகவின் 52வது துவக்க விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது....

செல்போன்கள் திருட்டு.. பெண்கள் உட்பட 26 பேர் கைது..!

ஒடிசாவில் கூட்ட நெரிசலில் நகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததாக 5 பெண்கள் உட்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.   ஒடிசா மாநிலம் புவனேஸ்வரரின்...

நடு வானில் விமானத்தை ஆப் செய்ய முயன்ற பயணி..!

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்ற பயணி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள எவரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து சேண்ட் பிரான்சிஸ்கோப் விமானம் ஒன்று...

விபத்தில் பலியான இளைஞர்.. அடுத்த நொடியே உயிரை விட்ட அண்ணன் மனைவி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கணவனின் தம்பி விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணன் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்...

ஓடும் ஆட்டோவில் நெஞ்சு வலி தன் உயிரை மாய்த்து பெண் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்..!

குமரி அருகே ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணியை கீழே குதிக்கச் சொன்ன ஓட்டுநர் குளத்தில் கவிழ்ந்த ஆட்டோவிற்குள் சிக்கி உயிரிழந்தார்.  ...

என்னுடன் கூட்டணி அமைப்பது பற்றி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் : சீமான்

கட்சி ஆரம்பித்த பிறகு தன்னுடன் கூட்டணி அமைப்பது குறித்து நடிகர் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்....

கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர் விநாயகம் காவல் நிலையத்தில் செய்த காரியம்..!

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான கேரளாவை சேர்ந்த நடிகர் விநாயகம் குடும்ப விவகாரத்தில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

தொடர் மின்வெட்டை கண்டித்து புதுச்சேரியில் கடை அடைப்பு போராட்டம்..!

தொடர் மின்வெட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தடையில்லா மின்சாரம் வழங்கிட வியாபாரிகள் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் வைத்து சிலை..!

தமிழ் சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வந்தவர் தான் மாரிமுத்து.   ஆரம்பத்தில் உதவி இயக்குனராக...

கன்னியாகுமரியில் வெளுத்தெடுத்த கனமழை..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளு கோடங்கப்பகுதியில் உள்ள ஆற்றில் பக்கச்சுவர் உடைந்துள்ளதால் நடைபாதை சேதம் தொட்டிக்கப்பட்டுள்ளது.  ...

தாயார் நினைவு தினத்தை ஒட்டி அன்னதானம் வழங்கிய அமைச்சர்..!

குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏழை எளிய மக்களுடன் உணவு அருந்தினார். மறைந்த தாயார் நினைவு தினத்தை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.   அப்பொழுது ஏழை...

கத்தியால் குத்திய இளைஞர்.. மதுபோதையில் நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்கள்..!

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   பள்ளிக்கரணை பாலாஜி...

ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் ஏவுதல்களை அமைத்துள்ளனர்..!

காசாவில் பள்ளிகள், மசூதிகள் ஐநா நிறுவன அலுவலகம் அருகே ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் ஏவுதல்களை அமைத்திருப்பதாக கூறுகிறது.   இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டதில் பாதுகாப்பு...

Right Menu Icon