என்னுடன் கூட்டணி அமைப்பது பற்றி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் : சீமான்
கட்சி ஆரம்பித்த பிறகு தன்னுடன் கூட்டணி அமைப்பது குறித்து நடிகர் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விளம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது அவர் இதனை தெரிவித்தார். நடிகர் விஜய் கட்சி தொடங்குவார் எனவும் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





