--- --:--:-- --

 டிராக்டர் ஏற்றி இரங்கலை தீர்த்து கட்டிய கொடூர நபர்..!

9

ராஜஸ்தான் மாநிலத்தில் நில பிரச்சனையில் இளைஞர் ஒருவர் டிராக்டர் ஏற்றுக்கொள்ள வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. பகதூர் மாவட்டம் ஆட்டோ கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

இந்த கிராமத்தை சேர்ந்த பகதூர் மற்றும் அட்டாக் ஆகிய இரண்டு குடும்பங்கள் இடையே நீண்ட காலம் நிலப்பிரச்சனை இருந்து வருகிறது. சம்பவத்தன்று நிலப்பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தரையில் படுத்து தர்ணா செய்தார்.

 

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு பலமுறை இளைஞர் மீது டிராக்டர் ஏற்றிக் கொன்றது. சம்பவத்தின் பொழுது செல்போனில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்பொழுது வெளியாகி பதற வைத்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon