தாயார் நினைவு தினத்தை ஒட்டி அன்னதானம் வழங்கிய அமைச்சர்..!
குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏழை எளிய மக்களுடன் உணவு அருந்தினார். மறைந்த தாயார் நினைவு தினத்தை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்பொழுது ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் தானம் வழங்கியதோடு அவர்களுடன் அவரும் அமர்ந்து உணவருந்தினார். அப்பொழுது தமக்கு வைக்கப்பட்ட இனிப்பை அருகில் இருந்த சிறுமிக்கு அவர் கொடுத்ததும் அரங்கேறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





