--- --:--:-- --

கன்னியாகுமரியில் வெளுத்தெடுத்த கனமழை..!

9

ன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளு கோடங்கப்பகுதியில் உள்ள ஆற்றில் பக்கச்சுவர் உடைந்துள்ளதால் நடைபாதை சேதம் தொட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் பல கிலோமீட்டர் தூரம் சுற்ற வேண்டியுள்ளதாகவும், ஆற்றில் தவறவிடும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் நடைபாதையை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon