--- --:--:-- --

நீதிமன்றத்தில் பரபரப்பு.. வழக்கு விசாரணையின் பொழுது சக நீதிபதியை கண்டித்த நீதிபதி..!

7

குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுதே அருகில் அமர்ந்திருந்த சக நீதிபதி மற்றொரு நீதிபதியை ஆத்திரத்தில் கடுமையாக கடிந்து கொண்டார்.

 

இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியானது. இதனையடுத்து தனது செயலுக்கு நீதிமன்ற அறையில் வைத்து மன்னிப்பு கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon