போக்குவரத்து கழகத்தை தனியார் மையம் ஆக்குவதாக இபிஎஸ் கண்டனம்..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மையமாக்க துடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஏஜென்சி...





