--- --:--:-- --

Month: November 2022

கயல் சீரியலில் இருந்து வெளியேறிய டாப் நடிகர்..!

சன் தொலைக்காட்சியில் ஏன் தமிழ் சீரியல்களில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடர் என்றால் அது கயல் தான். சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க, சஞ்சீவ் நாயகனாக நடித்து...

வானில் திடீரென தோன்றிய பச்சை ஒளி…அச்சத்தில் மக்கள்..!

நாகையில் திடீரென தோன்றிய பிரகாசமான விண்கல் ஒன்று வானத்தையே மிளிர செய்தது. இந்த விண்கல் வானத்தை வழக்கத்திற்கு மாறாக தோன்ற செய்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல்...

காதல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸ் அடித்த அவமானத்தில் விஷம் குடித்து தற்கொலை..!

திருவாரூரில் விசாரணை செய்த பொழுது போலீசார் அடித்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்புரம் கிராமத்தை சேர்ந்த ராகுல்...

தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்..!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகளுடன் நாளை மதியம் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.  

திடீரென வீடுகளில் விரிசல் விழுந்தால் பதறிப்போன மக்கள்..!

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கோகூடல் கிராமத்தில் சாலை மற்றும் வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலைகளிலும்,...

ரம்பத்தால் 35 துண்டுகளாக காதலியை வெட்டி வீசிய காதலன்..! வெளியான அதிர்ச்சி தகவல்…!

டெல்லியில் ஷ்ரதாவை கொலை செய்ய பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேடு உள்ளிட்டவற்றை குருகுராமில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.   காதலி ஷ்ரதாவை கொடூரமாக...

குடிநீர் குழாய் அமைத்து தருவதாக கூறி ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு..!

இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு இளைஞர் குடிநீர் குழாயை முறையாக அமைக்கவில்லை என்று குற்றம் சாட்சி பேசுகிறார்.   குடிநீர் இணைப்பு...

மது போதையில் மின்சார கம்பியை தொட்ட இளைஞர் தூக்கி வீசப்பட்ட சோகம்..!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மது போதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி மின்சார கம்பியை தொட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இன்று...

நடுவானில் செயலிழந்த இன்ஜினால் விபத்துக்குள்ளாகிய விமானம்..!

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்திற்கு உள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர். எட்டு பேருடன் சென்ற சிறிய...

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று மகாராஷ்டிரா எல்லை மாவட்டங்களில் விடுமுறை..!

குஜராத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக மாநில வாக்குப்பதிவு தினத்தன்று மகாராஷ்டிரா எல்லையோர மாவட்ட மக்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   டிசம்பர்...

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரம்..!

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஷாரிக் பயன்படுத்திய வாட்சப் எண்ணின் கோவையில் உள்ள ஈஷா சிலையை டிஸ்ப்ளே புகைப்படமாக வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.  ...

பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி சீட் ஒதுக்குவதாக குற்றச்சாட்டு..!

டெல்லி மாநகராட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் ஆம் ஆத்மி பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் ஆம் ஆத்மி பணத்தைப் பெற்றுக் கொண்டு...

தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார்..!

ஔவை நடராஜன் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஔவையார் குப்பம் கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு பிறந்த ஔவை...

அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களில் உயிரிழந்த பெண்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் எட்டு நாட்களில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

சார்ஜ் போட்டபடியே பேசிய பொழுது செல்போன் வெடித்து ஒருவர் பலியான சோகம்..!

சென்னை அடுத்த ஆவடியில் செல்போனை சார்ஜ்ரில் போட்டபடியே பேசிய பொழுது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார். கௌரிபேட்டையை சேர்ந்த பால் பாண்டி என்பவர் கடந்த...

மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்..!

மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடல், ஆம்புலன்சுகள் உள்ளிட்ட மீனவர்களின் பல்வேறு...

வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த மக்கள்..!

துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் சாலையிலே குழந்தையை பெற்றெடுத்தார்.   கர்ப்பிணிப் பெண் நேற்று மருத்துவமனைக்கு...

வீலிங் செய்ய ஆசைப்பட்டு நண்பரின் மீது மோதிய இளைஞர்..!

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு இளைஞர் பைக்கில் வீலிங் செய்கிறார். அப்பொழுது அவர் பைக்கை மேலே தூக்கியதில் பைக் தனியாகவும், அவர் தனியாகவும்...

2023 பட்ஜெட் ஆலோசனையை தொடங்கிய நிதி அமைச்சர்..!

2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய முதற்கட்டமாக தொழிலதிபர்களோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையை தொடங்கினார்.   2024 ஆம் ஆண்டு...

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!

தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வாசலில் சில்லறை குறைவு ஊராட்சி இரண்டாவது உறுப்பினராக உள்ள மகேஸ்வரி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்துக் காப்பாற்றிய காவல் துறையினர் உரிய...

தலையில் முடியை நடும் சிகிச்சையில் குறைபாடு..!

தலை முடி பிரச்சனை தொடர்பாக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு ஒப்பந்தத்திற்கு மாறாக செயல்பட்டதால் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு...

சீரியலில் எண்ட்ரீ கொடுத்துள்ள பிக்பாஸ் ஜுலி..!

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் ஆனவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு முன் ஜல்லிக்கட்டு பேராட்டத்தில் அவர் பங்கேற்பு பார்த்து வீர தமிழச்சி என மக்கள்...

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி ..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். 6வது சீசனில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் பலரும் பங்குபெற்று வருகிறார்கள்....

இறந்த காதலியை திருமணம் செய்த காதலன்..!

அசாமில் இளைஞர் ஒருவர் இறந்து போன தன் காதலியை திருமணம் செய்து கொள்ளும் காட்சி இணையத்தில் பலரையும் கலங்க செய்துள்ளது. இறந்து போன தன் காதலியை விடாப்படியாக...

Right Menu Icon