--- --:--:-- --

அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களில் உயிரிழந்த பெண்..!

8

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் எட்டு நாட்களில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமார் அனுசியா தம்பதியினர் குன்னூரில் வசித்து வருகின்றனர்.

 

கர்ப்பமாக இருந்தாலும் பத்தாம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு பின் அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

24 மணி நேரமாகியும் மயக்கம் தெரியாததால் குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இதில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon