--- --:--:-- --

வீலிங் செய்ய ஆசைப்பட்டு நண்பரின் மீது மோதிய இளைஞர்..!

4

ணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு இளைஞர் பைக்கில் வீலிங் செய்கிறார். அப்பொழுது அவர் பைக்கை மேலே தூக்கியதில் பைக் தனியாகவும், அவர் தனியாகவும் விழுகின்றனர்.

 

சாலையோரம் நின்று மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவரையும் இந்த இளைஞர் பைக் மோதி காயமடைய செய்துள்ளது. இந்த வீடியோ சிரிப்பலயை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon