--- --:--:-- --

சார்ஜ் போட்டபடியே பேசிய பொழுது செல்போன் வெடித்து ஒருவர் பலியான சோகம்..!

7

சென்னை அடுத்த ஆவடியில் செல்போனை சார்ஜ்ரில் போட்டபடியே பேசிய பொழுது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார். கௌரிபேட்டையை சேர்ந்த பால் பாண்டி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கிய அடுக்குமாடி வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் அவரின் முகம் கருகி அழுகிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் வீட்டில் ஆய்வு செய்ததில் போன் சார்ஜரில் உள்ள நிலையில் கையில் செல்போனுடன் பால்பாண்டி இருந்தது தெரியவந்தது.

 

Right Menu Icon