--- --:--:-- --

ரம்பத்தால் 35 துண்டுகளாக காதலியை வெட்டி வீசிய காதலன்..! வெளியான அதிர்ச்சி தகவல்…!

6

டெல்லியில் ஷ்ரதாவை கொலை செய்ய பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேடு உள்ளிட்டவற்றை குருகுராமில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

காதலி ஷ்ரதாவை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. ஷ்ரதாவை கொல்ல பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேடு ஆகியவற்றை குருகுராமில் உள்ள புதரில் வீசி சென்றது தெரிய வந்தது.

 

Right Menu Icon