--- --:--:-- --

Month: August 2022

பாம்புகளை வைத்து பணம் சம்பாதிக்கும் தொழிலில் ஈடுபட்ட சிறுவர்கள் ..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாம்புகளை வைத்து பணம் சம்பாதிக்கும் தொழிலில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் விளைநிலங்களில் தென்படும் பாம்புகளை அவர்கள் பிடித்து பொதுமக்களிடம் காட்டி அவர்கள்...

தந்தை வாங்கிய கடனைக் கேட்டு மிரட்டியதால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை..!

மேட்டூர் அருகே தந்தை வாங்கிய கடனைக் கேட்டு மிரட்டியதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அருகே உள்ள பகுதியை...

நண்பனின் மகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்..!

கேரளாவில் நண்பனின் மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக...

உற்சாகத்தில் ஓபிஎஸ்..! ஏமாற்றத்தில் எடப்பாடி!இபிஎஸ் பொதுச்செயலாளரானது செல்லாது என கோர்ட் அதிரடி..அதிமுகவில் அடுத்து என்ன?.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது; எடப்பாடி பொதுச்செயலாளரானதும் செல்லாது என்று, ஒபிஎஸ் தொடர்ந்த வழங்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக...

கடற்கரையில் தென்பட்ட சுறாமீனை கடற்கரைக்கு இழுத்து வந்த இளைஞர்..!

அமெரிக்காவில் நியூயார்க் கடற்கரையில் தென்பட்ட சுறாமீனை ஒருவர் மீட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். ஆழ்கடலில் அதிகமாக இருக்கும் சுறா மீன் கடற்கரையை நோக்கி வருவது மிகவும் அரிதானதாகும்....

இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலி..!

பொள்ளாச்சி அருகே அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலியானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று...

திருடப்பட்ட 108 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு..!

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் அதை கண்டுபிடித்து தரக்கோரி மாநகர காவல் நிலையங்களில்...

பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி ஒன்றரை வயது குழந்தை பலி..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த லத்துவாடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி காசி - சுதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்...

உணவகத்தில் காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார்..!

ஆரணியில் உள்ள மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் என்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு...

பாலிவுட் நடிகை ஜாக்குலினை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத் துறை முடிவு..!

இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலினை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை..!

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு சென்னை அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் மருத்துவ குழு உடன் சென்று...

கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 16 பேர் விடுதலை..!

குஜராத்தில் கோத்ராவில் கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.   2002ஆம்...

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாலையில் விழுந்த பதினோராம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார். புஷ்பராஜ் பள்ளி...

விவாகரத்து கோரிய மனைவி..! கணவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு..!

விவாகரத்து கோரிய மனைவியின் குழந்தைகளும் அமைதியான சூழலில் வாழ்வதற்காக கணவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வழக்கறிஞர் ஒருவர் தொழிலதிபரான தனது கணவரிடம்...

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு..!

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் வழக்கம் போல் பதினோராம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..!

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி நேரத்தில்...

நீலகிரியில் இருபதுக்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல்..!

நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசலை தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உதகையில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை...

காவலர்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பெண்..!

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் காவலர்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பெண்ணை எச்சரித்து அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன முன்பதிவு நாளை தொடக்கம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன முன்பதிவு நாளை தொடங்குகிறது. காலை 9 மணி முதல் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே...

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் காயம்..!

சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் லேசான காயத்துடன் தப்பினார். இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த...

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி...

சமந்தா – சித்தார்த் இடையேயான காதல்..! திருமணம் பூஜை வரை சென்றதா..?

தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழ், தெலுங்கு என...

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஏன்..?

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக இப்போது இருக்கிறது குக் வித் கோமாளி. முதல் சீசன் கொடுத்த மாபெரும் வெற்றி அடுத்தடுத்து 2, 3 சீசன்கள் வந்தன. இதில்...

Right Menu Icon