--- --:--:-- --

கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 16 பேர் விடுதலை..!

10

குஜராத்தில் கோத்ராவில் கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

 

2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறையின் போது ஒரு கர்ப்பிணியை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அவரது குடும்பத்தினருக்கு ஏழுபேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்த வழக்கில் 11 பேருக்கும் குஜராத் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon