--- --:--:-- --

Month: August 2022

மாணவர்களுக்கு போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர்..!

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான...

நடிகர் மம்மூட்டி இலங்கை ஏர்போர்ட்டில் அவமானப்படுத்தப்பட்டாரா?

மம்மூட்டி இலங்கைக்கு சென்ற போது அவமானப்படுத்தப்பட்டார் என வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருபவர் மம்மூட்டி. அவர் தமிழிலும் அதிக...

தளபதி விஜய் குறித்து பேசிய அதிதி ஷங்கர்..!

கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார் அதிதி ஷங்கர்.   இப்படம் அறிமுக நடிகை அதிதி...

நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..!

நடிகை நமீதா தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் அதிக கிளாமராக நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு...

நடுவானில் விமானத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் அதிர்ச்சி..!

இந்திய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் போர் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் விமானப்படை...

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய சில்வர் பாத்திரம்..!

முதுகுளத்தூர் அருகே ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய சில்வர் பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.   ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்...

வெளிநாடு செல்லும் தம்பியை வழியனுப்ப வந்த அக்கா உயிரிழப்பு..!

பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் தம்பியை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு வந்த அக்கா விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்...

மகளின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய பானிபூரி வியாபாரி..!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவர் தனது மகளின் முதல் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்தை...

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளது. அனைத்து சுகாதார மையம் அமைக்க உத்தரவிட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும்...

பழக்கடையில் ஜூஸ் குடித்த மாணவி உயிரிழப்பு..!

கோவில்பட்டி அருகே பழக்கடையில் ஜூஸ் குடித்த மாணவி உயிரிழந்த நிலையில் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தேக மரணமாக வழக்கு பதிந்து சட்டரீதியான...

மும்பையில் 4 மாடி பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 4 மாடி பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது தற்போது வைரலாகி...

ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது : உக்ரைன் அதிபர்

படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்....

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

பள்ளி ஆசிரியை தாக்கியதில் மாணவனின் தலையில் வீக்கம்..!

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை தாக்கியதில் இரண்டாம் வகுப்பு மாணவனின் தலையில் வீக்கமடைந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   வீர...

நோயை குணப்படுத்துவதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நோயை குணப்படுத்துவதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வயிற்று வலி...

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிசிஐடி சோதனை ..!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிசிஐடி சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.   முறைகேடு புகாரை...

சிவகங்கையில் விமானம் மூன்று முறை தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு..!

சிவகங்கை அருகே இண்டிகோ விமானம் மூன்று முறை தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து 78 பயணிகளுடன் இண்டிகோ விமானம் நேற்று மாலை மதுரைக்கு புறப்பட்டது. சென்னையில்...

பெண்கள் ஆபாசமாக உடை அணிவதே பாலியல் சீண்டலுக்கு காரணம்..! நீதிபதியின் கருத்துக்கு சர்ச்சை..!

பெண்கள் ஆபாசமாக உடை அணிவதே பாலியல் சீண்டலுக்கு காரணம் என கேரள நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகார் தொடர்பான வழக்கு தாக்கல்...

நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி..!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்பிற்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கீற்றுக் கொட்டகையில்...

படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவ, மாணவிகள்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் அரசு பேருந்து படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவ, மாணவிகளை போலீசார் எச்சரித்தனர். கோவில்பட்டியில் இருந்து குனியமுத்தூர் வரை...

காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 23 ஆண்டுகள் சிறை..!

தஞ்சை மாவட்டம் திருவையாறில் காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 23 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 15...

தாயின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூர மகன்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாயை கொலை செய்ய முயன்ற மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாய்க்கும் மகனுக்கும் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரச்சினை ஏற்பட்டது....

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. தியாவிற்கு குழந்தை பிறந்தது !

சன் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே வாக தனது தொகுப்பாளர் கரியரை தொடங்கினார். பின்...

பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

மலையாளத்தில் பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்த அவர் இது என்ன மாயம் என்ற...

Right Menu Icon