இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாலையில் விழுந்த பதினோராம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார். புஷ்பராஜ் பள்ளி மாணவர் உறவினரின் இருசக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மாணவன் சக்கர வாகனம் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





