--- --:--:-- --

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை..!

1

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு சென்னை அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் மருத்துவ குழு உடன் சென்று ஆய்வு செய்தார்.

 

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon