--- --:--:-- --

Month: August 2022

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சி..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் இருசக்கர...

கண்களை மட்டும் கடிப்பதாக கூறப்படும் வினோத எறும்புகள்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கண்களை மட்டும் கடிப்பதாக கூறப்படும் வினோத எறும்புகளால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பரந்து வரை பகுதியின் நடுவே கடந்த சில...

நடிகையா இருப்பது ஈஸி இல்லை.. எனக்கூறிய தமன்னா..!

சினிமா துறையில் நடிகைகளுக்கு உரிய மரியாதை, பங்களிப்பு கிடைப்பது இல்லை எனவும், ஆணாதிக்கம் பற்றியும் பேசி இருக்கிறார்.

ஷூட்டிங்கில் இருந்து பாதியில் வெளியேறினாரா சிம்பு?

சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் பற்றிய வதந்திக்கு இயக்குனர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.மஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக் தான்...

கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்து நாசம்..!

சென்னை எர்ணாவூர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. லாரியில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.   அப்பொழுது...

ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ வைரல்..!

சாதி, மத, கட்சி வேறுபாடின்றி சுதந்திர தினத்தன்று அனைவரது வீட்டிலும் தேசியக்கொடியை இயற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட இந்த வீடியோ...

குஜராத் மாநிலத்தில் சீற்றத்துடன் காணப்படும் அலை..!

குஜராத் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.   இந்த நிலையில்...

கூகுள் நிறுவனத்திற்கு 330 கோடி ரூபாய் அபராதம்..!

கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தனிப்பட்ட தகவல் சேகரித்து தவறான தகவல்களை கொடுத்து பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பெற முயன்ற...

இந்த வருடத்தின் கடைசி சூப்பர் மூனை கண்டு ரசித்த மக்கள்..!

கொடைக்கானலில் இந்த வருடத்தின் கடைசி சூப்பர் மூனை மக்கள் கண்டு ரசித்தனர். ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறை பூமிக்கு மிக அருகில் நிலவு வருவது சூப்பர்...

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிரிழப்பு..!

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிரிழந்துவிட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை அனி ஹச் கடந்த...

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா..!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது மகள் பிரியங்காவிற்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்பொழுது சோனியா காந்திக்கு...

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்..!

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதப்படை சிறப்பு ஆய்வாளர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.   மார்பின்...

600 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட தேசியக் கொடி அணிவகுப்பு..!

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட தேசியக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 75வது சுதந்திர தினத்தை ஒட்டி மேட்டூரில் பிரம்மாண்ட தேசியக் கொடி அணிவகுப்பு...

ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்..!

எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில்...

பயணிகளால் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் குரங்கு..!

இலங்கை மற்றும் தாய்லாந்திலிருந்து இருவேறு பயணிகளால் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் குரங்கு மலைப்பாம்புகளை உள்ளிட்டவற்றை சென்னை விமான நிலையத்தில் துறையினர் கைது செய்தனர்.   இலங்கை...

நாகப்பாம்பு போல் பெண் ஒருவர் நடனமாடியதால் பரபரப்பு..!

அம்மன்வீதி உலாவின் போது திடீரென சாமியாடிய பின் ஏன்டா என் வழியை மாத்தினீங்க என கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன்...

கங்கனாவிற்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சல்..!

கங்கனா ரனாவத் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் தோல்வியை சந்தித்தது. மேலும் கங்கனா மற்றொரு படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சமூக...

கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு இரண்டாவது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு இரண்டாவது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.   108 பேரும் வீடியோ...

விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!

விமான நிலையத்தில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எத்தியோப்பியாவில் இருந்து வந்த இக்பால் பாஷா என்ற என்பவர்...

விறகு வெட்ட சென்ற 5 பெண்களை விஷ வண்டு தாக்கியதால் பரபரப்பு..!

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றிய பகுதியில் விறகு வெட்ட சென்ற 5 பெண்களை விஷ வண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்றனர்....

மகனை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த மனைவி அடித்து கொலை..!

நாகை அருகே மகனை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த மனைவி உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூண்டியை சேர்ந்த கார்த்திக் -...

பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்..!

விருதுநகர் மாவட்டத்தில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.   அருப்புக்கோட்டையில்...

மரத்தின் கிளை விழுந்ததில் ஆயுதப்படை காவலர் காயம்..!

கேகே நகரில் மரத்தின் கிளை திடீரென சரிந்து விழுந்ததில் ஆயுதப்படை காவலர் காயங்களுடன் உயிர் தப்பினார். கேகே நகரில் பிரதான சாலையில் மாலை 4 மணி அளவில்...

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் சம்பவம்..!

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மாகாணத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தாக்கப்பட்டார். அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு...

Right Menu Icon