--- --:--:-- --

பொதுத்தேர்வு : பாடத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு..!

5

பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேள்விகள் முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என சிலரும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படும் என சிலரும் கூறி வருகின்றனர்.

 

இந்த குழப்பங்களுக்கு பதில் தரும் வகையில் பொதுத் தேர்வுகளுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுப்பது என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது குறைக்கப்பட்ட திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும் என அறிவிப்பு வெளியாகிறது.

 

முழு பாடத்திட்டம் அல்ல எனவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon