--- --:--:-- --

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

4

கேரள மாநிலத்தில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வடக்கு பகுதியில் வேகமாக வந்த இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதியது.

 

இந்த விபத்தில் பைக்கில் இருந்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்தில் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon