--- --:--:-- --

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்தில் உயிர்களை காப்பாற்றிய ஊடகத்துறையினருக்கு முதல்வர் பாராட்டு..!

8

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய ஊடகத் துறையினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

செய்தி சேகரிக்க வந்த இடத்தில் மனத்தால் உந்தப்பட்டு நேரத்தின் அருமையை உணர்ந்து காலத்தினால் செய்த உதவிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon