--- --:--:-- --

30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா தயாரிப்பு..!

4

வுதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா மற்றும் இதர உணவுப் பொருட்களை தயாரித்து வந்தது கண்டறியப்பட்டதையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்துவதை நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர்.

 

அங்கிருந்த உணவுப் பொருட்களில் சில இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது என கண்டறியப்பட்டது. பூச்சிகள் மற்றும் எலிகள் காணப்பட்டன. உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் சுகாதாரம் இல்லை என்றும், குடியுரிமைச் சட்டத்தை மீறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon