--- --:--:-- --

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் புதையல்..!

7

டலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடைத்த குழந்தை வடிவிலான சிலை மற்றும் வளையல்களை வருவாய் துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

 

குடிமங்கலம் பகுதியில் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஐந்தடிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் உடைந்த நிலையில் இருந்த மண் பானையில் சுமார் அரை கிலோ மதிப்பிலான குழந்தை வடிவிலான சிலை மற்றும் வளையல் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.

 

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கண்டெடுக்கப்பட்ட புதையல் பொருட்களை கைப்பற்றி திட்டக்குடி வருவாய் துறையினருக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon