--- --:--:-- --

நோயால் பாதிக்கப்பட்ட எலான் மஸ்க்..!

6

லகப் பணக்காரரும், தொழிலதிபருமான எலான்மஸ்க் ஆட்டிசத்தில் ஒரு வகையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா தொழில்நுட்பத்தில் முடிசூடா மன்னனாக வலம் வரும் எலான்மஸ்க் அண்மையில் ட்விட்டரை தனதாக்கியுள்ளார். இந்த நிலையில்தான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் எலான்மஸ்க் கூறியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

Right Menu Icon