--- --:--:-- --

Month: July 2021

31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்..!

ஐடிஐ-க்கள் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகளுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆரோக்கியமான முறையில் விவாதம் நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு..!

வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை...

பெண் குழந்தையை தாயே அடித்துக் கொன்ற சம்பவம்..!

நாமக்கல் அருகே மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாய் அந்தக் குழந்தையை அடித்து கொலை செய்து நாடகமாடிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த இரும்பு பட்டியை...

சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்பெண்ணின் முகம்.!

கனடா நாட்டில் ஒப்பனைக் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தன் முகத்தில் பல்வேறு தோற்றங்களை காணும் வகையில் ஒப்பனை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக...

அரிசியை சாப்பிட்ட 19 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விவசாய நிலத்தில் அரிசியை சாப்பிட்ட 19 மயில்கள் அடுத்தடுத்து உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பல்லடத்தில் அடுத்த பலச பாளையம்...

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 3 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதலமைச்சர் நாளை குடியரசு...

கல்லூரிகளில் அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும்..!

கல்லூரிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.   ஏற்கனவே...

டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்..! மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை..!

மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்...

வாட்ஸ்அப் மூலம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் கைது..!

வாட்ஸ்அப் மூலம் பெண்ணுக் ஆபாச படம் அனுப்பிய நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை காந்திபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார்...

தனது திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை சனம் ஷெட்டி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகை சனம் ஷெட்டி தனது திருமணம் குறித்து அண்மையில் பேசியுள்ளார். அம்புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த சனம் ஷெட்டி...

நடிகர் சோனு சூட்டை காண 1200 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்த நபர்..!

கொரொனா காலத்தில் இடைவிடாமல் மக்களுக்கு உதவி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை காண அவரது ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கிலோ...

சாமி கனவில் வந்ததாகக் கூறி தையல் நிறுவனத்தை கொளுத்திய சம்பவம்..!

சாமி கனவில் வந்ததாகக் கூறி உடலில் சந்தனம் மஞ்சள் பூசி கையில் அரிவாளு டன் சென்று ஆசாமி ஒருவர் தையல் நிறுவனத்தை கொளுத்திய சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது....

கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ள நடிகை கரீனா கபூர்..!

நடிகை கரீனா கபூர் தனது கர்ப்ப கால அனுபவங்களை தொகுத்து அவர் வெளியிட்ட புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. குழந்தை வளர்ப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கரீனா கபூர்...

பாகுபலி வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாரா நயன்தாரா?

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி நயன்தாரா முதன் முதலாக வெப்சீரிஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஆர்வம்...

4 திருமணங்களை செய்து ஏமாற்றிய பெண்..!

ராமநாதபுரத்தில் 4 திருமணங்களை செய்து விட்டு ஏமாற்றியதோடு முன்னாள் அமைச்சர்களை எல்லாம் உறவினர்கள் என்று கூறி பண மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ...

தம்பதியினரை கொலை செய்த வழக்கில் 3 இளைஞர்கள் கைது..!

தர்மபுரியில் தம்பதியினரை கொலை செய்த வழக்கில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று...

தசம அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு..!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை இரட்டை இலக்க தசம அடிப்படையில் வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளதால் கடந்த கல்வி ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு...

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் தப்பியோட்டம்..!

சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் ஆசிரியைகள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கேளம்பாக்கம் சீர்காழி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அந்த...

கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சி பறிமுதல்..!

மதுரை அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி, மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.  ...

புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ்..!

புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ் தோன்றி உலகம் முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக நல்வாழ்வு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   உலக நல்வாழ்வு அமைப்பின்...

பதவியை ராஜினாமா செய்கிறாரா கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா..?

உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்ய தயார் என பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவின்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு புகார்..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மூன்றாவது நீதிபதி முன்பாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி இறுதி...

மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக அனுமதிக்க வேண்டும்..!

மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.   காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை...

Right Menu Icon