--- --:--:-- --

பாகுபலி வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாரா நயன்தாரா?

8

மிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி நயன்தாரா முதன் முதலாக வெப்சீரிஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.

 

பாகுபலி படத்தில் வரும் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் இளம் வயது வாழ்க்கையையும் மகேந்திர பாகுபலி கதையையும் வைத்து பாகுபலி பிக்சர் தயாரிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி இதற்கான படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த வெப்சீரிஸ் அடித்தளத்தில் வெளியாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon