--- --:--:-- --

புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ்..!

2

புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ் தோன்றி உலகம் முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக நல்வாழ்வு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

உலக நல்வாழ்வு அமைப்பின் அவசர குழு புதிய வகை கொரொனா உலகம் முழுவதும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் புற்றுநோயை தடுப்பது இன்னும் கடினமானது எனவும் குறிப்பிடுகின்றனர்.

 

மேலும் கொரொனா பரவல் முடிவடையவில்லை எனவும் புதிய  உருமாறிய கொரொனா ஆபத்தாக மாறுபாடு எனவும் இது உலகளவில்  பரவ வலுவான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அந்த புதிய உருமாறிய  கொரொனா  வைரஸை கட்டுப்படுத்துவது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .மேலும் தொற்று தற்போது முடிவதற்கான சாத்தியக்கூறு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon