--- --:--:-- --

மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக அனுமதிக்க வேண்டும்..!

7

மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தமிழகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மேகதாது அணை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்தார்.

 

அப்போது மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இடையூறுகள் கண்டிப்பாக அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் 100% உள்ளது என்றும் அணை கட்டும் திட்டத்தில் எந்த ஒரு பின்னடைவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon