சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்பெண்ணின் முகம்.!
கனடா நாட்டில் ஒப்பனைக் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தன் முகத்தில் பல்வேறு தோற்றங்களை காணும் வகையில் ஒப்பனை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. பேன்கூரை சேர்ந்த மெமிச்சாய் என்ற இளம்பெண் இந்த ஒப்பனையை செய்திருக்கிறார்.
இதனை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் இந்த வித்தியாசமான முக ஒப்பனை வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




