--- --:--:-- --

தனது திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை சனம் ஷெட்டி..!

12

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகை சனம் ஷெட்டி தனது திருமணம் குறித்து அண்மையில் பேசியுள்ளார். அம்புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானார்.

 

தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு புகார் அளித்தார். அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு தான் ஏற்கனவே ஒரு முறை காதலித்தேன் எனவும் திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது எனவும் வருத்தம் தெரிவித்தார்.

 

அதோடு நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் எனக்கூறியவர் திருமணத்திற்கான கால நேரம் இன்னும் வரவில்லை என நினைப்பதாக குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon