--- --:--:-- --

Month: July 2020

புதுச்சேரியில் எம்எல்ஏவுக்கு கொரோனா எதிரொலி…! சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் திடீர் மாற்றம்!!

புதுச்சேரியில் எதிர்க் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.   தமிழகத்தில், 4...

இணையத்தில் வைரலாகும் நடிகை அமலாபாலின் போட்டோஷூட்..!

நடிகை அமலாபால் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் தனது ஆரம்ப காலத்தில் எளிமையான தோற்றத்தில் தோன்றியவர், பின்னர் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஜொலிக்க தொடங்கினார்.   பின்னர்...

” என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா ” கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர் கொடுத்த லெட்டர்..!

நடிகையின் மகளான கீர்த்தி சுரேஷிற்கு தமிழிலும், தெலுங்கிலும் பிரபல ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் பென்குயின் என்ற படத்தில் நடித்தார். அது ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..!

இதுவரை கொரொனா உலகில் ஒரு கோடியே 56 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதில் சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அடங்குவார்கள். தமிழகத்திலும் சில அமைச்சர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகி...

ஆல்யாவும் சஞ்சீவும் மீண்டும் சீரியலில் நடிக்க போகிறார்களா? டெஸ்ட் போட்டோஷூட்..!

ஆல்யாவும் சஞ்சீவும் விஜய் டிவியில் வந்த ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடம் மிக பிரபலம் அடைந்தவர்கள். இவர்கள் நாடகத்தில் நடித்து வந்த போது இருவருக்கும் காதல்...

சேதமடைந்த பாலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் சீரமைக்கப்படுமா ?

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாவினிப்பட்டி ஊராட்சி பகுதியான நா.கோவில்பட்டியில் பெரியாறு ஒரு போக பாசன வாய்க்கால் இருக்கிறது. அந்த வாய்க்காலை கடக்க 22(L) வது...

கர்நாடகாவில் கொரொனாவில் இருந்து மீண்ட 100 வயது மூதாட்டி…!

இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது . எனவே கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்களும் அரசாங்கமும் திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு வயது வித்தியாசமின்றி...

நாளை தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமல்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலையில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு பொது முடக்கம் பின்பற்றப்படுவது நடைமுறையின்படி நாளை தமிழகத்தில் முழுமுடக்கம் அமலாகிறது.   கொரொனா வைரஸ் பரவல்...

ஒரே நாளில் பிரபலமான சிலம்பம் சுற்றும் பாட்டி..! சோனு சூட் கூறியது என்ன?

பாலிவுட் பிரபலங்களின் வீடியோ பகிர்வால் உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ள பாட்டி. சாலையில் பார்த்த காட்சி தன்னை பிரமிப்பில் ஆழ்த்தவே உடனே அதை செல்போனில் பதிவு...

கோவையில் இன்று மாலை முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்..!

கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி...

புதுச்சேரி என்‌ஆர் காங்கிரஸ் எம்‌எல்‌ஏவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் எம்பிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில்...

ஓட்டு அரசியல் பிழைப்புக்கு திட்டமிடுவதா? எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு விவகாரத்தில் பாஜகவை மறைமுகமாக சாடிய முதல்வர் எடப்பாடி!!

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவ மரியாதை செய்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்தச் செயலில் ஈடுபட்ட விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து...

கொரொனா கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..!

டெல்லியில் கொரொனா கால் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமிக்கு மற்றொரு கொரொனா நோயாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரொனா...

துருக்கியில் மசூதியாக மாற்றப்பட்டுள்ள அருங்காட்சியகம்..!

துருக்கி தலைநகர் இஸ்தான் புல்லில் வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகமாக திகழ்ந்து தற்போது மசூதி ஆக மாற்றப்பட்டுள்ள ஹைக்கிய சோபியாவின் முதல் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  ...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது..! இன்று 6785 பேருக்கு தொற்று உறுதி..! மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டுகிறது!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 6,785பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி...

சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு ரூ.100 அபராதம் கட்டிய ரஜினி..! அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சை!!

இந்த கொரோனா காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பான சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் சீட் பெல்ட்...

விகாஸ் துபேயை போலீசார் கொல்லாவிட்டாலும் நானே கொன்று இருப்பேன் எனக்கூறும் மனைவி..!

சமீபத்தில் கான்பூர் தாதா போலீசாரால் என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. காவல் நிலையத்தில் புகுந்து அமைச்சரை கொன்றது, 8 போலீசாரை சுட்டுக் கொன்றது போன்ற...

பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுமா?

பள்ளிகளை செப்டம்பர் மாதம் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்ட பிறகு முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...

தமிழகத்தில் செப்டம்பரில் இடைத்தேர்தல் நடக்கப்போகிறதா?

இந்தியாவில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற ,சட்டமன்ற...

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து அவமரியாதை..! மனவேதனை அளிக்கிறது அளிப்பதாக கூறிய முதல்வர்..!

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும்...

வறுமையால் வயிற்று பிழைப்புக்காக சிலம்பம் சுற்றும் 75 வயது மூதாட்டி..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்ப கலையை வெளிப்படுத்தி பிச்சை எடுத்து வருவது காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது. கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம்...

கிர்கிஸ்தானில் சிக்கிய மாணவர்களை மீட்டுவர உதவிய நடிகர் சோனு..!

கிர்கிஸ்தானில் சிக்கித்தவித்த 135 இந்திய மாணவர்கள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மூலம் தாயகம் திரும்பினார். கிர்கிஸ்தானில் படித்தவரும் சுமார் 1500 மாணவர்களை 9 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு...

வாஷிங்டன் நகரில் பேஸ்பால் விளையாட்டை தொடக்கி வைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மரியானோ ரிவேரோ!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேஸ்பால் விளையாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரபல வீரர் மரியானோ ரிவேரோ பங்கேற்று விளையாடினர். ஆண்டுதோறும் வரும் ஏப்ரல்...

Right Menu Icon