தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிப்பு 4965..! உயிரிழப்பு 75..! குணமடைந்தோர் 4894 பேர்..! சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு!!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இன்று 75 பேர் உயிரிழந்த நிலையில் சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது....





