கொரொனா நோயாளி இறந்ததால் ஆம்புலன்சுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட உறவினர்கள்..!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில்...





