--- --:--:-- --

Month: July 2020

சாத்தான்குளம் சம்பவம் : அரசு கட்டுப்பாட்டில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு.. அடுத்து காக்கிகள் கைதா? சிபிசிஐடி விசாரணை “விறுவிறு”!!

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருவரும் சந்தேக மரணம் என முதல் கட்டமாக வழக்குப்பதிவு...

இந்தியா 59 செயலிகளுக்குத் தடை விதித்ததற்கு சீனா கண்டனம் !

தங்களது செயலியை தடை செய்ததன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் செய்தி...

10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை!

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பாடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.   தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த ஆண்டு பத்தாம்...

சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மையை கூறிய மேஜிஸ்திரேட் பாரதிதாசன், பெண் காவலருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமலஹாசன்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் அவருடைய தந்தை ஜெயராஜ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி மற்றும் சாட்சி...

கொரொனாவை குணப்படுத்தும் மருந்து என தான் கூறவில்லை என கூறிய பாபா ராம்தேவ்..!

கொரொனா நோயை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்ததாக கூறவில்லை என பாபாராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனாவை குணமாக்கும் மருந்து என குரோனில் என்ற பெயரில் கடந்த 22ஆம்...

சக பணியாளருக்கு பாலியல் தொல்லை..! பெண் தற்கொலை முயற்சி!

கோவை அருகே சக பணியாளர் கொடுத்த தொடர் பாலியல் தொல்லை காரணமாக சாணி பவுடரை கரைத்து குடித்து பெண் துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பேரூராட்சியில் துப்புரவு...

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யூடியூப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடலூர் அருகே பள்ளிபடி பகுதியை சேர்ந்தவர்...

ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள் 100 நாட்களுக்குப் பிறகு இன்று திறப்பு..!

கொரோனா பரவலைத் தடுக்க இந்த மாதம் 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட ஐந்து...

இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் என டிக் டாக் நிர்வாகம் அறிக்கை!

இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிக் டாக் நிறுவனத்தின் இந்திய தலைவர் நெகில் காந்தி...

கொரொனா குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பிய நபர் கைது..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயற்கையாக உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டவர் கொரொனாவால் உயிரிழந்ததாக பொய் செய்தி பரப்பிய நபர் மீது போலீசார் வழக்கு...

தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை கமிஷனராக இருந்த ஏ.வி.கே விஸ்வநாதன் மாற்றப்பட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :   1. சென்னை காவல்...

தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனமான சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது. இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம்...

கல்வி கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் பெற்றோரை வலியுறுத்தக்கூடாது..!

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் அதே நேரம் பெற்றோர் தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும்...

டிக் டாக்கிற்கு பதிலாக சிங்காரி..போதிய வரவேற்பு கிடைக்கவில்லை..!

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதன் விளைவாக மாற்று வழியைத் தேடி டிக் டாக் பிரபலங்கள் எங்கு செல்கின்றனர்? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வளர்ந்திருந்த டிக்...

உயிரிழந்த தந்தை, மகன் உடலில் பயங்கர காயம்! சித்ரவதை செய்து கொலை..!

சாத்தான்குளத்தில் சித்திரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் உடல்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தந்தையும், மகனும் இறந்தது குறித்து உயர்நீதிமன்ற மதுரை...

ரேஷனில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் 5 மாதங்கள் நீட்டிப்பு..!

ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்ட பொது...

Right Menu Icon