--- --:--:-- --

Month: May 2020

சென்னையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா!

சென்னை ஆழ்வார்பேட்டையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரொனா உறுதி ஆனதால் அவரை மீட்டு சிகிச்சைக்காக 4 போக்குவரத்து காவலர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் கடந்த...

வீதியில் தியேட்டர்..பால்கனியில் அமர்ந்து படம் பார்க்கும் மக்கள்!

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகள் தான் தங்கள் வீட்டு சுவற்றை திரையாக்கி மாலை நேரத்தில் திரைப்படங்களுடன் பொழுது போக்கி வருகின்றனர். கொரொனா...

மாட்டிக்கொண்ட தல ரசிகன்! மனதில் இடம் பிடித்த தளபதி ரசிகன்!

கும்பகோணம் அடுத்த தியாக சமுத்திரம் கிராமத்தில் வயல் வெளி பகுதியில் ஒன்றுகூடிய 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக...

பெண்களின் ஜன்தன் கணக்குகளில் திங்கள் முதல் ரூ.500 செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஏழைகளுக்கான நிதி உதவியாக பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் செலுத்துவது திங்கள் முதல் தொடங்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரொனாவால்...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: குஞ்சங்குளம் பஞ்சாயத்து, கிராமங்களில் வெளிச்சம் பிறந்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில், இருளில் மூழ்கி கிடக்கும் குஞ்சங்குளம் பஞ்சாயத்து கிராமங்கள்! கொஞ்சம் கூட வேலைக்கு ஆகாத ஊராட்சி நிர்வாகம் என்ற தலைப்பில் இன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்....

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா!

கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் பல நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நம்பிக்கையை விதைக்கின்றன. ஆஸ்திரேலியா வெற்றிகரமாக கொரொனாவை கட்டுக்குள் கொண்டு...

இணையம் மூலம் திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வரும் மக்கள்!

கொரொனா ஏற்படுத்தி தந்த இந்த முழு முடக்கம் மக்களின் பொழுதுபோக்கு முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருக்கும் இடத்தில் இருந்தபடி திரைப்படங்களை பார்க்கும் ஓடிடி முறையின் அசுர...

பணப் புழக்கத்தை சமாளிக்க ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதுதான் தீர்வா?

ஊரடங்கு காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தான் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த நிதியாண்டில்...

பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன்..! வெளியான புகைப்படங்கள்

உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வட கொரிய அதிபர் கிம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வடகொரிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. வடகொரியாவை...

ரெம்டிசிவிர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா!

கொரொனா நோயாளிகள் விரைந்து குணமடைய உதவும் ரெம்டிசிவிர் மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. கிளியட்ஸ் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள...

கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி பயணித்த 18 பேர்!

கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி மகாராஷ்டிராவில் இருந்து உத்திரபிரதேசம் சென்ற 18 பேரை மத்தியபிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர். கொரொனா பரவலை...

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது!

திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 60 வயதான முதியவர் கொலை செய்யப்பட்டது எப்படி? நிலத்தை சுற்றிலும் முள் வேலி...

வானவில் கிளிகள் பறந்து கொண்டிருக்கும் போதே திடீரென உயிரிழப்பு! வைரஸ் தொற்று காரணம்!

ஆஸ்திரேலியாவில் திடீர் வைரஸ் தொற்று காரணமாக நூற்றுக்கணக்கான வானவில் கிளிகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிஸ்பன் நகர் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக வானில்...

கோவையில் தூய்மை பணியாளர்களின் கால்களை சுத்தம் செய்து திருநீர்,சந்தனம் பூசி மலர் தூவி மரியாதை செய்த பா.ஜ.க – வினர் !!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.இதனால் முக்கிய தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்....

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு..!

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கஷ்மீரில் தான் குங்குமப்பூ அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்ரீ நகருக்கு கிழக்கே உள்ள பாம்பூர், அலம்னா உள்ளிட்ட இடங்களில்...

சென்னையில் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாற காரணம் என்ன?

தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொரொனா வைரசின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் தான் அதிகம் மையம் கொண்டுள்ளது எப்படி என அனைவரது மனதிலும் கேள்வி எழுகின்றது....

கொரோனாவால் இறந்தவரின் உடல் பேக்கிங் செய்யப்படும் முறை தெரியுமா?

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் எவ்வாறு பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்படுகிறது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது? உடல் முழுவதும் கவச உடைகளால் மறைத்திருக்கும் மருத்துவமனை ஊழியர்கள்...

தொடர்ந்து உதவிகள் செய்வோம் தே.மு.தி.க.,வினர் நம்பிக்கை !

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில...

சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது – மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பேட்டி

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா...

” ஒரு மணிக்கு மேலே சுற்ற மாட்டோம் ” என கும்மியடித்து உறுதி மொழி அளித்த இளைஞர்கள்!!! சூலூர் காவல் துறையினரின் நூதன தண்டனை !!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், சென்னையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று...

நாளை முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் எது?

திருவாரூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நாளை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு...

இந்தியர்கள் இனி வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும்!

கொரொனாவால் முடங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியர்கள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின்...

தொழிலாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்க அரசு உதவ வேண்டும்!

கொரொனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க...

தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் பலி.வனத்துறையினர் விசாரணை !!

கோவை தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள வீரபாண்டி புதூர்...

Right Menu Icon