--- --:--:-- --

Month: May 2020

கோவையில் இன்று மேலும் நால்வர் ” டிஸ்சார்ஜ் “. கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் 5 பேர் மட்டுமே — ஈ.எஸ்.ஐ.மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா தகவல் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதித்ததோடு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்....

சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இறுதியாண்டு மருத்துவ மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வேலூரை சேர்ந்த பிரதீபா கடந்த 16ஆம் தேதி வார்டில் பணிபுரிந்து...

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட முகக்கவசம் !

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் Covid 19 - ஊரடங்கு நேரத்தில் நாராயணன் நகராட்சி ஆணையரிடம், ருக்மன்மந்தன் மதுராந்தகம்...

உடுமலைப்பேட்டையில் 2000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்…!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2 டன் மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பழனியில் இருந்து கோவை நோக்கி...

சென்னையில் சமூக பரவல் தொடக்கம்…? இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா…!

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

குப்பையில் கிடந்த மருத்துவ காப்பீடு அட்டைகள்..!

புதுக்கோட்டையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழக அரசின் மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் சுமார் 10 ஆண்டுகளாக...

ஏப்ரலில் ரேஷன் பொருட்கள் பெறாதவர்கள் மே மாதத்தில் வாங்கலாம்!

ரேஷன் கடைகளில் ஏப்ரல் மாதத்தில் பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் மே மாதத்திலும் வாங்கிக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கொரொனா நிவாரணப்...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் அடுத்த 24...

சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணிக்கலாமா…? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.   நாட்டில் கொரோனா தொற்று...

ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை அமைச்சர்கள் கூட்டம்! பொது முடக்கம் நீட்டிப்பா?

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது கட்ட பொது முடக்கம் நாளை மறுநாள் உடன்...

தெலங்கானாவில் சிக்கிய 1,200 தொழிலாளர்கள்! அவர்களுக்காக விடப்பட்ட சிறப்பு ரயில்!

பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. கொரொனா பரவலை தடுப்பதற்காகஅமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்து...

கொரோனாவுக்கு எதிராக 102 தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள்

கொரொனா வைரசுக்கு எதிராக சர்வதேச அளவில் 102 தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் கொரொனா வைரஸை எதிர்த்து செயல்படும்...

கொரோனா வேகமாக பரவியது எப்படி…? சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக மொத்தம் 38 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற படுகின்றன என்பதை காவல் ஆணையர் விஸ்வநாதன்...

திருமுருகன்பூண்டி 7 வது வார்டு தி.மு.க மற்றும் இளைஞரணி சார்பில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில், 600 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேலைக்கு...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதத்தில் 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்று மாதங்களில்...

திருவாடானையில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இளைஞர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே பாண்டுகுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திணையத்ததூரில் உழைப்பவர்கள் தினமான மே தினத்தில் ஏழை மக்களுக் அரிசி 5 கிலோ ,காய்கரிகள்...

திருவாடானையில் துப்புறவு பணியாளர்களுக்கு ஒன்றிய திமுக வினர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானையில் கொரனோ வைரஸ் தொற்று பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவலை தடுக்க தன்னலம் கருதாது...

வீட்டில் முடங்கி சிரமப்படகூடிய திருநங்கைகளுக்கு உதவிய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்ஆய்வாளர் லெட்சுமி மற்றும் காவலர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக144 ஊரடங்கு உத்தரவு...

கொரோனா பிரச்னைக்கு இடையில் இது வேற…! மீனவர்களுக்கும் வார்னிங்..!

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் கடும் வெயில் எதிரொலியாக 106 டிகிரி...

கொரோனாவை காலி செய்ய சிறப்பு குழுக்கள்..! இது சென்னை நிலவரம்…!

கொரோனாவை கட்டுப்படுத்த மண்டலங்கள் வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.   தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து...

இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி..! ஒரேடியாக குறைந்த காஸ் விலை…!

சென்னை: தமிழகத்தில் மானியமில்லாத வீட்டு சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.192 குறைந்தது.   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம், அந்நிய செலாவணிக்கு...

கொரோனாவை ஓட, ஓட துரத்திய தூத்துக்குடி..! எப்படி நடந்தது மேஜிக்..?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் குணமடைந்து...

ஊரடங்கு முடியும் காலம்…! தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை

ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மே 3க்கு பின் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பது பற்றி தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்....

கொரோனா சிவப்பு மண்டல மாவட்டங்கள்…! பட்டியலை வெளியிட்ட அரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.   கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில்...

Right Menu Icon