தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அஜீத் ஷாலினி!

தனது மகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்-ஷாலினி தம்பதியின் மகனிற்கு இன்று ஐந்தாவது பிறந்தநாள். இதையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் அஜீத்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டிய பிறகு நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.


Leave a Reply