--- --:--:-- --

லீப் டேவை கொண்டாடும் கூகுள் டூடுல்

14

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் டேவை கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. பொதுவாக சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் 6 மணி நேரம் ஆகும். கூடுதலாக உள்ள 6 மணி நேரத்தை நான்காண்டுகள் சேர்த்து 24 மணி நேரமாக அதாவது ஒரு நாளாக பிப்ரவரி மாதத்தில் இணைத்து லீப் டே கொண்டாடப்படுகிறது.

 

அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ள இன்றைய பிப்ரவரி 29 ஆம் தேதியை சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டுள்ள கூகுள் டூடுல் இணையதள வாசிகளை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon