--- --:--:-- --

மது போதையில் தாக்கி கொண்ட இளைஞர்கள்..!

5

திருச்சியில் மது போதையால் இளைஞர்கள் அடிக்கடி சண்டையிட்டு வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையம் அருகே இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

 

போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இளைஞரை தாக்கியவர் போலீஸ்காரர் ஒருவரின் சகோதரர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon