திருச்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் செயல்படுவது போல, ஸ்ரீரங்கத்திலும் மலர் ஆராய்ச்சி மையம் மற்றும் வாசனை திரவிய ஆலை (Perfume Unit) அமைக்க வேண்டும் என அப்பகுதி மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.